கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம்
பட்ஜெட்டில் 2 மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். 1. வருமான வரியில் பழைய
முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள், அதாவது சில கட்டுப்பாடுகள்
கொண்டு வரப்படலாம். அதேபோல் 2. புதிய வரி முறையில் சலுகைகள்
அதிகரிக்கப்படலாம்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.