பள்ளிக்கல்வி
தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று
வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது -
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும் , 5418 பணியிடங்களில்
பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (
Vanishing post ) , 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு
வழங்கியும் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ns.No.19 Post Permanent
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.