பணத்தை வைத்து கொண்டு பணத்தை பாதுகாக்கவும், முதலீட்டிற்கான வழி
தேடுபவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் ஒரு வரப்பிரசாதமே. வங்கிகளில் உங்கள்
பணத்தை சேமிக்கும்போது, வங்கிகள் அந்த பணத்திற்கு சிறப்பான வட்டியையும் கூட
வழங்குகிறது. அதோடு பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது. நாட்டில் உள்ள
சாதாரண குடிமக்களுக்கும், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு வங்கிகள்
வெவ்வேறு வகையான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.