இன்றைய
காலத்தில் பலருக்கு சொந்த வீடு வாங்குவது என்பது கனவாகவே உள்ளது. எனவே,
ஹோம் லோன் போட்டாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என பலர்
கருத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேல் ஹோம் லோன் வாங்கும் போது சில
முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இளைய வயதில் லோன்
வாங்குவதை விட இந்த வயதில் சில சவால்களும் சாதக பாதகங்களும் உள்ளன. அவை
என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.