ஜோதிட சாஸ்திரம் போலவே நியூமராலஜியும் பல நூறு ஆண்டுகளாக மக்களால்
பின்பற்றப்பட்டு வருகிறது. நியூமராலஜியில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு
முக்கியத்துவம் உள்ளது. அனைத்து மாதத்திலும் 7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில்
பிறந்தவர்கள் வாழ்க்கைப் பாதை எண் 7 ஆல் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில்
பிறந்தவர்கள் புத்திக்கூர்மையும், இலட்சியத்தின் மீது வெறியும்
கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.