விரிவான விளக்கம்
ஒவ்வொரு
ஆண்டும் மாநில அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறைகளை அறிவிப்பது
வழக்கம். அதன்படி, தமிழ்நாடு அரசும் வருகின்ற 2025ஆம் ஆண்டிற்கான அரசு
விடுமுறைகளை அறிவித்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனை
அடிப்படையாகக் கொண்டு, ‘2025 ஆண்டிலிருந்து அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு
விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக’ தகவல் பரப்பப்படுகிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.