பத்தாம் வகுப்பு மாணவர்களே நீங்கள் வரும் அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற இந்த வினா வங்கி புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தில் உள்ள வினாக்களை பயிற்சி எடுத்தால் அதிக மதிப்பெண்களுடன் நீங்கள் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பாக அமையும்.
*10th Tamil - Question And Answer ( Question Bank )*
*நீங்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற அருமையான புத்தகம்*
*⭐ இயல் வாரியான அழகு தேர்வு வினாத்தாள்*
*⭐ அரையாண்டு மாதிரி வினாத்தாள்*
*⭐முழுமதி பெண்களுடன் கூடிய திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்*
*⭐அரசு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்*
*⭐அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் செப்டம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரை*
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.