அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம்
வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை
9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.