அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை
பட்டதாரி ஆசிரியர், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்,
வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன.
READ MORE CLICK HERE
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி தேர்வு பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு
பிறகு மாற்றப்பட உள்ளது. அடுத்த தேர்வு, புதிய பாடத்திட்டத்தின்படி
நடைபெறும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.