உங்களிடம் விலை உயர்ந்து ஸ்மார்ட்போன் (Smartphone) இருந்தாலும் சரி, அல்லது பட்ஜெட் விலையில் எதோ ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் (Mobile phone) இருந்தாலும் சரி, உடனே உங்கள் போனை கையில் எடுத்து, மொபைல் செட்டிங்ஸ் (settings) சென்று, யோசிக்காமல் இந்த 3 அம்சங்களை நீங்கள் ஆஃப் (OFF) செய்ய வேண்டும் மக்களே.
உங்கள் போனின் மூலம் உங்களை நோட்டம் விட்டு, நீங்கள் பேசும் தகவல்களை
ஒட்டுக்கேட்டு, பல மறைமுகமான விஷயங்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில்
தொடர்ந்து நடக்கிறது என்பதே உண்மையாகும். இதை தடுக்கவே இந்த விழிப்புணர்வு
பதிவு.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.