தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 2024 நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
2024-25
ஆம் ஆண்டிற்கு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ், தேசிய உதவித்தொகை போர்ட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
திறமையான மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2024 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.