சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா
குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் TCS எனும் Tata Consultancy
Services. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த
அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.