தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.
இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று
ஒடிசா அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில்
பாதிப்பு இல்லை என்றாலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரையில் 21
மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.