ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் குறிப்பாக கடனாளர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். கடந்த பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.