சுவர் கடிகாரம் இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். ஆனால், பல நேரங்களில் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறான திசையில் கடிகாரத்தை மாட்டி வைப்பது வாஸ்து குறைபாட்டிற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
ஒரு போதும் வீட்டின் வாசலுக்கு பக்கத்தில் சுவர் கடிகாரத்தை
மாட்டாதீர்கள். இது சரியான திசையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வாஸ்து
சாஸ்திரத்தின்படி கடிகாரத்தை தவறுதலாக கூட தெற்கு அல்லது மேற்கு திசையில்
மாட்டக் கூடாது என்கிறார்கள்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.