
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு!!!
17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை!
Case Details - Download here




No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.