2024
- 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக
மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் - விருப்பம் தெரிவித்த
409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு
அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க
பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுதல் - முதன்மைக்கல்வி அலுவலர்கள்
நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்
Block Level Career Guidance Training Proceedings - Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.