அக்டோபர் 09, சென்னை (Festival News): ஆயுத பூஜை (Ayudha Puja) என்பது ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் 9-வது நாளில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான இந்து பண்டிகையாகும்.
இது அஸ்திர பூஜை (Astra Puja) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா ஆந்திரா,
தெலுங்கானா, தமிழகம், கேரளாவில் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
வடகிழக்கில் மகா நவமி (Maha Navami) என்று அழைக்கப்படுகின்றது. ஒடிசாவில்
அஸ்திர பூஜையாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் தசராவின் 9-வது நாளில்
அனுசரிக்கப்படுகின்றது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.