இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதில் குறிப்பிடத்தக்கதானது *பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா*. இந்த
திட்டம், நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு
தொழில் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும்
இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும், இதில் ₹4500
ஒன்றிய அரசும் ₹500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.