''பொதுவாக நாடு முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி வழங்கப்படும். ஆனால், நிறைய மாணவர்களால் அதை எடுக்க முடியாமல் போகிறது.
தேர்வில் தோல்வி அடைந்ததும் ஏராளமானோர் கல்வியைக் கைவிடுகின்றனர். இதனால்
தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் இடை நிற்றல் ஆவதை தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
அம்மாநில அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.இதன்படி கணிதம் மற்றும்
அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி
வழங்கப்படும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.