தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் திறந்தது.
இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே விடைத்தாள் மதிப்பெண்களை
மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இரண்டாம் பருவ புத்தகங்களையும்
அன்றைய தினமே கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய
உத்தரவினை பிறப்பித்துள்ளது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.