வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறும்போது, வரி செலுத்துவோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு வருமான வரித்துறை அறிவிப்பு அனுப்புகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல்
செய்ய ஜூலை 31 கடைசி நாளாக இருந்து அது முடிந்து விட்டது. இப்போது வரி
திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. மின்னணு தீர்வு சேவைகள் மூலம்
சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குத் திரும்பப்பெறுதல் (Refund)
அனுப்பப்படும். இருப்பினும், பான் கார்டில் எழுதப்பட்ட பெயர் அல்லது பெயர்
வங்கிக் கணக்கிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
Read more Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.