ஆடி மாதம் அம்பாளுக்குரிய மாதமாகும்.. இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுமே ஏதாவது ஒரு விசேஷ நாளாகதான் இருக்கும்..
அதன்படி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆடி 18. இது ஆடி பதினெட்டாம்
பெருக்கு என்றும் சொல்லப்படுதுவண்டு.. இந்த ஆடிப்பெருக்கு நாளில் விரதம்
இருந்து வழிபட்டால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் எனக்
கூறப்படுகிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.