பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பொருள்:செவியால்
கேட்டறியும் செல்வம், செல்வங்களுக்குள் ஒன்றாக போற்றப்படும் செல்வமாகும்;
அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.