இந்திய வருமான வரி சட்டத்தின் படி தனிநபருக்கு நான்கு வருமான வரி ரிட்டன் (ITR) படிவங்கள் பொருந்தும். ஆனால் அது யாருக்கு எப்படி பொருந்தும், எதற்காக எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்.
ஜூலை
31, 2024 ஆம் தேதிக்குள் 2023-24 நிதியாண்டிற்கான அல்லது மதிப்பீட்டு
ஆண்டு 2024-25க்கான வருமான வரி கணக்கு அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய
வேண்டும்.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.