தண்ணீர் குடிப்பது உங்களின் தாகத்தினை தீர்ப்பதற்கு மட்டுமல்ல, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.
நமது உடலில் மொத்த எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் மட்டுமே உள்ளது.
தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பல சத்துக்களின் குறைப்பாட்டை பூர்த்தி
செய்வதுடன், வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் கெட்ட
கழிவுகளை வெளியேற்றுகிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.