இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் மூதாதையருக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
அதிலும், குறிப்பாக, வருடத்திற்கு 3 அமாவாசைகள் மிக முக்கியமான நாளாக
இந்துக்களால் நம்பப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை
ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட வேண்டும் என என
இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.