வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய தவறியவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் வருமான
வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனி நபராக இருந்தாலும், அல்லது
தொழில் நிறுவனமாக இருந்தாலும் அது கட்டாயம் என்ற நிலையில், அதை எப்போது
தாக்கல் செய்ய வேண்டும், காலக்கெடு தவறியவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பார்க்கலாம்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.