வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிப்பதற்கு ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக்கிற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.
புதிய வாகனங்கள் வாங்கி 90 நாட்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு
பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வாகனங்களின் பதிவு எண், சேஸி எண் ஆகியவை
கட்டாயமாக ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், மொபைல் எண்ணுடன்
ஃபாஸ்டேக் இணைக்கப்பட வேண்டும்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.