நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது.
கடலில் இருந்து நமக்கு கிடைக்கும் மீன்களில் முக்கியமான ஒமேகா-3 ஃபேட்டி
ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்தானது உடலில் மெட்டபாலிசத்தை
சீராக வைக்க உதவுகிறது. நம் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள ஒமேகா 3 ஃபேட்டி
உதவி செய்கிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.