நம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று அனுபவங்களை கொண்டு இருக்கலாம்.
இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக பணம்
எடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்குகின்றது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.