சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தமிழக
அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு
மாதம் ரூபாய் 6000 சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இன்றைய
காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது எனக் கூறி மதுரை சேர்ந்த ரவி
என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது
இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.R
EAD MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.