ஜூலை 20ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய விதிகளின்படி ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை மேற்கொள்ளாத அக்கவுண்ட்கள் மற்றும் ஜீரோ பேலன்ஸ் வைக்கப்பட்டிருக்கும் அக்கவுண்ட்கள் மூடப்பட இருக்கின்றன.
கஸ்டமர்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அக்கவுண்ட்களை சீரைமக்க இந்த
விதிகள் அமலுக்கு வருகின்றன.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.