அரசு வழங்கும் பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமான இது, பெண் பிள்ளைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா தமிழில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என
அழைக்கப்பட்டு வருகிறது.பெண் பிள்ளைகளுக்கு 10 வயது எட்டும் போது, அவரது
பாதுகாவலர்கள் SSY கணக்கை திறக்கலாம். ஆனால், சுகன்யா சம்ரிதி யோஜனா
திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.