தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகம் கட்டுபவர்களுக்கான விதிகளை மாற்றி தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு
மாநில அரசு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019
இல் திருத்தம் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் எட்டு
குடியிருப்பு அலகுகளைக் கொண்ட கட்டிடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ்
தேவையில்லை என்று கூறும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.