தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் திருப்தி இல்லாதவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று
வருகிறது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று நிறைவு பெறுகிறது.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.