தமிழ்நாடு
அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் "
பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக
பார்வையில் காணும் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து அரசுப்
பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (
Learning Outcome / Competency Based Test ) நடத்துதல் தொடர்பாக பின்வரும்
வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
SKILL BASED ASSESSMENT TEST - SPD PROCEEDING Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.