சம்பளம் பெற்று தரும் அலுவலர்களுக்கு இந்த பதிவு மிகவும்முக்கியமானதாகும்.IFHRMS NEW APP DIRECT LINK APP-ஐ பயன்படுத்துவது எப்படி விரிவான விளக்கம் தமிழில.
*தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.*
App install செய்து IFHRMS எண் பதிவு செய்ததும் அதனுடன் இணைத்துள்ள மொபைல் எண் காண்பிக்கும்.
அதன் பிறகு OTP மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது
🔗 *APP INSTALL செய்வதற்கான லிங்க்*
1. Leave entry
1.1 surrender leave
1.2 el and uel
2. pay slip download
3. pf initiation
4. advance initiation
5. Transfer joining entry
6. reports எல் ESR மற்றும் paydrawn
7. pre retirement..pension proposal
8. others..
8.1 Relinguishment entry
8.2 Additional charge allowance
8.3 Nhis updation
8.4 Nhis initiation
9. Echallan
10. contact us
11. feed back
போன்றவை உள்ளது. இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.