தொடக்க கல்வித்துறையில் மாநிலம் தழுவிய SENIORITY பின்பற்றப்படும்.இனி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறாமல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதிவி உயர்வு பெற இயலாது.
அரசாணை நிலை எண்-243 தேதி 22.12.2023-GOVERNMENT ORDER
PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.