DIRECTOR PROCEEDING CLICK HERE
2023-2024 ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கும் நாள் 02.01.2024 ஆகும் . பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் மாணவ , மாணவியர்களுக்கு வழங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக 28.12.2023 - க்குள் அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.