பத்தாம் வகுப்பு கணிதம் கற்பிக்கும் கணித ஆசிரியர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியமானதாகும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்(PTA) இதில் திருத்திய பதிப்பு 2003 என உள்ளது.
ஆனால் 2019 ல் உள்ள வினாத்தாளில் எந்த மாற்றமும் இல்லை. தற்பொழுது நடைமுறையில் உள்ள 2023 திருத்திய கணித புத்தகத்தில் சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் சேர்க்கப்பட்ட பகுதிகள் இந்த வினாத்தாள்களில் இல்லை. நீக்கப்பட்ட பகுதிகளும் நீக்கப்படாமல் அப்படியே உள்ளது.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
இரண்டு வினாத்தாள்களும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
PTA MODEL MATHS QUESTION PAPER-EDITION -2023
10th Std - Maths - PTA - Question Paper Download : Total Pages 51 Tamil Medium and English Medium CLICK HERE TO DOWNLOAD
PTA QUESTION PAPER-2019 EDITION
10th Std - Maths - PTA - Question Paper Download : Total Pages 51 Tamil Medium and English Medium: CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.