ஓடும் போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள்.
ஏனெனில்.. சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும் என சொல்லப்படுவது உண்டு. இது ஓரளவுக்கு உண்மைதான்.
ஆனால்.. சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது.. ஃபேன் அறையில் உள்ள
காற்றையே தள்ளுகிறது. இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும்
வசதியாகவும் ஆக்குகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.