எண் 5: பொதுவாக, 8 ஆம் தேதி, 17 ஆம் தேதி, 26 ஆம் தேதியில் பிறந்த அனைவருக்கும் எண் 5 ஆனது மிகவும் முக்கியமான ஒரு எண்ணாக கருதப்படுகிறது.
5 என்பது ஒரு லக்கியான நம்பர் என்றும் கூட சொல்லலாம். 8 என்பது
முயற்சிகளுக்கான (கடின உழைப்பு) எண் ஆகும். எனவே, 5 உடன் 8 சேரும் போது,
எண் 8 இன் காரணமாக ஒருவர் மேற்கொள்ளக் கூடிய கடின உழைப்பை அது குறைக்கிறது.
அதற்குப் பதிலாக, எண் 8 ஆனது சமநிலை மற்றும் உண்மைத் தன்மையை (நேர்மை) 5
இல் புகுத்துகிறது.
Read More Click Here
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.