Sunday, 5 June 2022

8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு கை நிறைய சம்பளம் | இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு:

TNHRCE இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில்  வேலைவாய்ப்பு. இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர்  இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த காலியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

Apply Click Here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.