Sunday, 5 June 2022

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு..!

 

IOB Jobs 2022: முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்திற்கு Security Guard பணியை நிரப்ப  தகுதியான முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து (Ex-Servicemen) ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்துக்கொள்ளலாம். இந்த IOB வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 01.06.2022 முதல் 15.06.2022 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Click Here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.