ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் பிரச்சனையாகும்;
பொதுவாக ஏற்படும் தலைவலியின் ஒரு வகையாகும். மதிப்பீடுகளின்படி, ஒற்றைத்
தலைவலியின் பொதுவான பாதிப்பானது 15% - 25% க்கு இடையில் உள்ளது, குறிப்பாக
பெண்களுக்கு இவ்வகை தலைவலி அதிகம் ஏற்படுகிறது.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.