10-ஆம் வகுப்பு மாணவர்களே இந்த பதிவில் கணிதப்பாட்டத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 14க்கு 14 மதிப்பெண்கள் பெரும் வகையில் 10 மாதிரி தேர்வுகள் விடைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.இதனை ஒரே PDF-ல் ஒரே கிளிக்கில் பெறமுடியும்.
மாணவர்களின் நலன் கருதி இதனை மிகவும் சிறப்பாக உருவாக்கிய ஆசிரியர் -Mr.K.A.Koman Srinivasan, HHSS, Alwarthirunagari, Thoothukudi Dt. 9489757678கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.
10th Mathematics All Chapters 10 Model test with answer
94 Pages single pdf Click here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.