தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பேண வேண்டிய பதிவேடுகள்:
PDF CLICK HERE
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.நாளை நடைபெறும் SMC (SCHOOL MANAGEMENT COMMITTEE ) கூட்டத்தை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலை 10:00 மணிமுதல் 01:00 மணிவரை செய்ய வேண்டிய செயல் பாடுகள் பற்றிய அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி உங்கள் பள்ளி மேலாண்மைக் கூட்டத்தை செம்மைப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.