கனரா வங்கி காலிப்பணியிடங்கள்:
தங்க நகை மதிப்பீட்டாளர் பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
தங்க நகை மதிப்பீட்டாளர் கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நகை மதிப்பீட்டாளர் பயற்சி முடித்திருக்க வேண்டும். 5 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் போட்டோ, பயோடேட்டா, ஆதார் கார்டு, TC, பயற்சி சான்று நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கனரா வங்கி, பிராந்திய அலுவலகம் சென்னை வடக்கு லீலாவதி பில்டிங், 69, அர்மேனியன் தெரு, சென்னை – 600 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.