தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 01/2020 , நாள் 20.01.2020 -
ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகளில் அடங்கிய தொகுதி - 1 பணிகளுக்கான ( Group - I Services )
முதன்மை தேர்வு ( விரிந்துரைக்கும் வகை ) முறையே 04.03.2022 , 05.03.2022
மற்றும் 06.03.2022 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற
உள்ளது.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.